Wednesday, December 29, 2010

மகிழ்ச்சி, Happy

வாழ்க்கை நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நன்றாக இருக்கும்.
ஆனால் சிறப்பாக அமைவது நீங்கள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்போது மட்டுமே.
ஆகவே என்றும் சிறந்ததையே செய்திடுங்கள்.


Life is better when you are happy....
But life is at its best when other people are happy because of you!
Be inspired.

சிறியது ஆனால் இனியது, Short but Sweet

காதலிப்பது சுலபம்.
ஆனால் தினம் தினம் செயலில் காட்டுவது கடினம்.

"Easy to love, But difficult to Prove".

வருடம் முடியப்போவுது, Year Ending

இந்த வருஷம் முடிய இன்னமும் கொஞ்ச நாள் தான் இருக்கு.

ஏதாவது தப்பு பண்ணியிருந்தா,
மனசை கஷ்டப்படுத்தியிருந்தா,
காயப்படுத்தியிருந்தால்

.
.
.
.
.
.
.
.
.
.
.
சொல்லிடுங்க. நான் இப்ப நல்ல மனசோட இருக்கேன்.
மன்னிச்சிடறேன். இந்த சலுகை வருடம் முடியும் மட்டுமே.

Only few days to go for this year end.
Before that
If did anything wrong,
If given any pain,
If committed mistakes,
.
.
.
.
.
.
.
.
Tell me sorry now itself.
I am in good mind set.
I will forgive you.

Don't miss this offer.
Valid for few days only.

2011 - மிகச்சிறந்தவை, Highlights of 2011

முதல் தினம் -  1.1.11.
இதை உங்களுக்கு முதலில் சொன்னவன் நான்.
உங்களுக்கு முன் கூட்டிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

First Day is 1.1.11
I am first person to inform you this matter.
Wish you advance happy new year.

Friday, December 24, 2010

சிறந்த மொக்கைகள்

ஹோட்டெல்ல காசு கொடுக்கலைன்னா மாவாட்ட சொல்லுவாங்க. ஆனா, பஸ்ல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?

பால் கோவாவை பாலில் செய்யலாம். ஆனா, ஆமை வடையை ஆமையில் செய்ய முடியுமா?

பால் போடுறவன் பால் காரன். பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். ஆனா, பிச்சை போடுறவன் பிச்சை காரனா?

அம்மா அடிச்சா வலிக்கும். அப்பா அடிச்சா வலிக்கும். ஆனா, சைட் அடிச்சா வலிக்குமா?

மிதி வண்டியை மிதிச்சிக்கிட்டு போகலாம். ஆனா , மாட்டு வண்டியை மாட்டிக்கிட்டு போகமுடியுமா?

இதுக்கெல்லாம் போயி அழுவலாமா?

முட்டாள்

ஆசிரியை : முட்டாள்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.

ஒருவரும் வகுப்பில் எழுந்து நிற்க வில்லை. சிறிது நேரத்துக்கு பின்னர் ஒரு மாணவன் மட்டும் எழுந்து நின்றான்.

ஆசிரியை : ஆக நீ ஒருவன்தான் முட்டாளா?

எழுந்து நின்ற மாணவன் : நீங்க மட்டும் தனியா நிக்கறத பாக்கறப்ப ரொம்ப கஷ்டமா இருக்குது டீச்சர்.

என்ன மன்னிச்சிடுப்பா

மன்னிக்கணும்.

உன்கிட்ட மட்டும் அதிகமா  மன்னிப்பு கேட்டுக்கறேன்.

இந்த வருஷம் முடியறதுக்குள்ள என்னுடைய தப்பையெல்லாம் மன்னிச்சிடு.

அடுத்த வருஷத்துல இருந்து புதுசா தப்பு பன்னுவோமில்ல.....