ஆசிரியை : முட்டாள்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்கள்.
ஒருவரும் வகுப்பில் எழுந்து நிற்க வில்லை. சிறிது நேரத்துக்கு பின்னர் ஒரு மாணவன் மட்டும் எழுந்து நின்றான்.
ஆசிரியை : ஆக நீ ஒருவன்தான் முட்டாளா?
எழுந்து நின்ற மாணவன் : நீங்க மட்டும் தனியா நிக்கறத பாக்கறப்ப ரொம்ப கஷ்டமா இருக்குது டீச்சர்.
No comments:
Post a Comment