தமிழில் குறுந்தகவல்களின் திரட்டு. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு வகைகளில் எல்லாமே நகைச்சுவைக்கு மட்டும்தான் சிந்திப்பதற்கோ கவலை கொள்ளவோ அல்ல. எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது நோக்கமல்ல. உங்களை மகிழ்விப்பதேநோக்கம்.
Friday, December 24, 2010
என்ன மன்னிச்சிடுப்பா
மன்னிக்கணும்.
உன்கிட்ட மட்டும் அதிகமா மன்னிப்பு கேட்டுக்கறேன்.
இந்த வருஷம் முடியறதுக்குள்ள என்னுடைய தப்பையெல்லாம் மன்னிச்சிடு.
அடுத்த வருஷத்துல இருந்து புதுசா தப்பு பன்னுவோமில்ல.....
No comments:
Post a Comment