தமிழில் குறுந்தகவல்களின் திரட்டு. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு வகைகளில் எல்லாமே நகைச்சுவைக்கு மட்டும்தான் சிந்திப்பதற்கோ கவலை கொள்ளவோ அல்ல. எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது நோக்கமல்ல. உங்களை மகிழ்விப்பதேநோக்கம்.
Friday, January 7, 2011
ராத்திரியில் அனுப்ப வேண்டியது
ராத்திரியானா "குட் நைட்" தான் அனுப்பனும்னு அவசியம் இல்லை. "ஆல் அவுட்" கூட அனுப்பலாம். கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா.
No comments:
Post a Comment