Tuesday, February 22, 2011

டி. ஆர். வசனம்

பொன்னை பார்த்து நீ அடிப்ப சைட்டு
வம்புன்னு வந்தா நீ போடுவ ஃபைட்டு
ஏன் மொபைல்ல கொஞ்சம் பாலன்சு டைட்டு
அதனால எஸ்.எம்.எஸ். ல சொல்லறேன் உனக்கு குட் நைட்டு

கொக்கரக்கோ கோழி.

ஒருகோழி கொக்கர கோன்னு கூவாம ஜெய் ஹிந்த் ன்னு கூவுச்சாம். ஏன் தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
 ஏன்னா அது நாட்டு கோழி.

விஜய் படத்தால் விவாக ரத்து.

நீதிபதி : உனக்கு விவாகரத்து தர முடியாதும்மா.
பெண் : ஏன் ஐயா?
நீதிபதி : ஒரு அழுத்தமான காரணம் சொல்லும்மா.
பெண் : என் கணவர் குடிக்கராறு.
நீதிபதி : இதெல்லாம் செல்லாதும்மா.
பெண் : அப்புறம் ஒரு நாள் என்னை விஜய் படத்துக்கு கூட்டிக்கிட்டு போயி கொல்ல பார்த்தாரு ஐயா.
நீதிபதி : படுபாவி அவ்வளவு கொடுமை படுத்தியிருக்கானா? உனக்கு விவாக ரத்து கண்டிப்பா கொடுக்கறேன்மா.

Sunday, February 20, 2011

Cricket - A fraud Game

கிரிகெட் ஒரு ஃபிராடு விளையாட்டு. எப்படின்னா?
1. கைல ஒரு பால் வச்சிக்கிட்டே "நோ" பால் னு சொல்லுவாங்க.
2. ஓவர்  னு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போட்டுக்கிட்டு இருப்பாங்க.
3. ஆல் அவுட்னு சொல்லுவாங்க 10 பேர் தான் அவுட் ஆகியிருப்பாங்க.
4. ஒரு ஓவருக்கு 6 பால் னு சொல்லுவாங்க ஆனா ஒரு பால் தான் கைல வச்சிருப்பாங்க.
5. ஒரு ஆள் அவுட் ஆனா ஒரு கையை தூக்குவாங்க. அப்ப இரண்டு கையை தூக்கினா ரெண்டு பேர்தான அவுட் ஆனா சிக்ஸ் னு சொல்லுவாங்க.
இப்படிக்கு
அநியாயத்தை தட்டி கேட்போர் சங்கம்.
Cricket oru fraud game
1. Kaila ball vachikitte No BALL nu solluvaangka.
2. Over nu sollittu over mela overa aa poduvaanga
3. All out nu solluvaanga aanaa 10 per thaan out aayiruppaanga.
4. oru over kku 6 ballnu solluvaanga aanaa oru ball thaan vachiruppaanga.
5. Oru batsman out naa umpire oru kaiyai thookkuraanga. aanaa irandu kaiyai thookkittu rendu batsman outnu sollarathukku bathila six nu solluvaanga.


by aniyaayaththai thatti ketpor sangam.