Sunday, January 9, 2011

ஹார்ட் அட்டாக், Heart Attack

ஹார்ட் அட்டாக்னா என்ன தெரியுமா?

ஒரு அழகான பொண்ணு நம்மளை பார்த்தா - ரத்தம் சூடேறும்
அவ சிரிச்சா ரத்த அழுத்தம் எகிறும்
அவ பக்கத்துல வந்தா இதய துடிப்பு அதிகமாகும்
அவ தன்னோடைய உதட்டை திறந்து











"அண்ணா" அந்த பஸ் எங்க போகும்னு கேக்கும்போது
இதயத்துல இருந்து 'டும்' ன்னு ஒரு வெடி சத்தம் கேக்குமே 
அதுதான், அதேதான் ஹார்ட் அட்டாக்.

Heart attack naa enna theriyumaa?

Oru azhagaana ponnu paarthaa - blood heat aagum.
Ava sirichchaa bp increase aagum
ava pakkaththula vanthaa heart beat raise aagum
ava thannodaiya lips ai open panni "ANNAA" intha bus engka pogumnu kekkumpothu
heartla dum nu oru sound varum paaru, tat's heart attack.

Friday, January 7, 2011

கிளி கல்யாணம், Marriage to a parrot

சின்ன கதை,

1 நாள் 1 கிளிக்கு கல்யாணம் பண்ண போட்டி வச்சாங்க.

அதுல எல்லா பறவையும் கலந்துக்கிச்சி.

போட்டியில் காக்கா தோத்துடுச்சி.

இருந்தாலும் "கில்லி" விஜய் மாதிரி நேரிடையா ஃபைனல்ல ஒரு குருவி கூட போட்டி.

அதுல காக்கா ஜெயிச்சிடுச்சி.

காக்கா தாலி கட்டறப்ப கல்யாணத்தை நிறுத்துங்கன்னு ஒரு குரல்.

போலீஸ் காக்காவை கைது பண்ணிட்டாங்க :(

ஏன்னா?


















நாம இரண்டாவது படிக்கறப்போ பாட்டி சுட்ட வடையை காக்க சுட்டுடுச்சி இல்லையா. அதான்.

நீதி : முற்பகல் செயின் பிற்பகல் விளையும்.


செம கதையில்ல?

ஏன் புரிஞ்சிக்கலை? why misunderstand?

ஏன் ஆணும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க?

கடவுள் : நான் ஆண்களுக்கு நல்ல மூளையையும், பெண்களுக்கு நல்ல இதயத்தையும் கொடுத்தேன். ஆனால் ஆண்கள் தங்கள் இதயத்தையும், பெண்கள் தங்கள் மூளையையும் உபயோகிக்கின்றனர்.

அட ஆண்டவா.....


why men and women don't understand each other?

God : because I gave good brains 2 men & good hearts 2 womens. but men use their hearts women use their brains.

ராத்திரியில் அனுப்ப வேண்டியது

ராத்திரியானா "குட் நைட்" தான் அனுப்பனும்னு அவசியம் இல்லை. "ஆல் அவுட்" கூட அனுப்பலாம். கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா.

புலியை பிடிக்க 3 வழிகள், 3 ways to catch a tiger

1. நியூட்டனின் விதி : முதலில் புலியிடம் உங்களை சிக்க வையுங்கள். பின்னர் எதிர் வினையாக புலி உங்களிடம் சிக்கி விடும்.
2. வீரப்பனின் முறை : புலியின் மனைவியை கடத்தி புலியை சரனடைய சொல்லி மிரட்டுங்கள்.
3. கேரள போலீஸ் முறை : ஒரு பூனையை பிடியுங்கள். அது தன்னை புலி என்று ஒப்புக்கொள்ளும் வரை தொடர்ந்து அடித்துக்கொண்டே இருங்கள்.
கேரள போலீஸ் கலக்கறாங்கப்பா.


1. Newton's law : Allow the tiger to catch u, then u catch the tiger.
2. Veerappan's Law : Kidnap tiger's wife and threaten the tiger to surrender.
3. Kerala Police Method : Catch a cat and beat it until it agrees it is a tiger.
always kerala police rock.

Thursday, January 6, 2011

மாணவனின் வருத்தம், Student's Problem

கண்களால் பார்த்தலும் புரியாது.
கைகளில் எடுத்தாலும் தெரியாது.
யோசித்தாலும் விளங்காது.

அது என்ன?








அன்பா?




காதலா?



நட்பா?




இல்லை!




வினாத்தாள்!



kankalaal paarththaalum puriyaathu
kaikalaal eduththaalum theriyaathu
yosiththaalum puriyaathu.

athu enna?




love aa?


affection aa?


friendship aa?


No


that is *Question Paper*

கடும் உழைப்பு, Hardest struggle

ஒரு துளி தேனை சேகரிக்க தேனீக்கள் இருநூறு பூக்கள் வரை செல்ல வேண்டியிருக்கிறது.


ஆகவே நினைவு கொள்ளவும், இனிமையான சன்மானங்கள் கடுமையான உழைப்பிற்கு பிறகே கிடைக்கும்.




Honey bees has to tap about two hundred flowers to make one drop of honey.

Remember, the sweetest reward comes from the hardest struggle.

கூலிங் கிளாஸ் தண்ணி, Water in Cooling Glass

சில்வர் கிளாசில் தண்ணி குடிக்கலாம்,
பிளாஸ்டிக் கிளாசில் தண்ணி குடிக்கலாம்,

ஆனா
கூலிங் கிளாசில் தண்ணி குடிக்க முடியுமா?

இப்படிக்கு
பல டென்ஷன்லையும்
கூலா யோசிப்போர்.

Silver glassla water kudikkalaam
Plastic glassla water kudikkalaam
But cooling glassla water kudikka mudiyumaa?


by
Pala tensionlaiyum
cool aa yosippor.

Wednesday, January 5, 2011

துன்பத்திற்கு காரணம், Reason for not Happy

ஏன் மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இல்லை? ஏனென்றால் அவர்கள் மற்றவர்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று பார்த்துக்கொண்டுள்ளனர்.

Why Peoples are not happy?
.
.
.
.
.
Bcos they are busy searching why others are happy......

Monday, January 3, 2011

சரியான முடிவு

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது.
ஆனால் நான் எடுத்த முடிவை சரியாக்குவேன்.