சின்ன கதை,
1 நாள் 1 கிளிக்கு கல்யாணம் பண்ண போட்டி வச்சாங்க.
அதுல எல்லா பறவையும் கலந்துக்கிச்சி.
போட்டியில் காக்கா தோத்துடுச்சி.
இருந்தாலும் "கில்லி" விஜய் மாதிரி நேரிடையா ஃபைனல்ல ஒரு குருவி கூட போட்டி.
அதுல காக்கா ஜெயிச்சிடுச்சி.
காக்கா தாலி கட்டறப்ப கல்யாணத்தை நிறுத்துங்கன்னு ஒரு குரல்.
போலீஸ் காக்காவை கைது பண்ணிட்டாங்க :(
ஏன்னா?
நாம இரண்டாவது படிக்கறப்போ பாட்டி சுட்ட வடையை காக்க சுட்டுடுச்சி இல்லையா. அதான்.
நீதி : முற்பகல் செயின் பிற்பகல் விளையும்.
செம கதையில்ல?
No comments:
Post a Comment